நான் முதலமைச்சர் ஆனால்...

 முதலமைச்சர் ஆனால் எனது பணிகள்:


  என் முதல் பணி நான் குடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். 


  படித்தவர்கள் மட்டுமே வேட்பாளராக இருக்க வேண்டும். ஒரு தொகுதியில் உள்ள 5 வார்டுகளுக்கு ஒரு இலவச சேவை மையம் அமைக்கப்படும். அது நேரடியாக என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கப்படும். வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவராக மட்டுமே இருப்பார்கள். 


  தண்ணீர் பாதுகாப்பதாகத்தான் இருக்கும். அதாவது குளங்கள், ஏரிகள், ஆறுகளிலிருந்து பிரிந்து நீர்ப்பாசாணத்திற்குச் செல்லும் குறுகிய கால்வாய்கள் மற்றும் சிறு ஓடைகள் ஆகியவற்றை அகலப்படுத்துவேன். 


  பூரண மது ஒழிக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களுக்க தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். 


  வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுதல் வேண்டும் மற்றும் இது கட்டாயமாக்கப்படும். 


  மழைநீர் சேகரிப்பு திட்டம் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் செயல்படுத்த வேண்டும். 


  தொழிலாளர் மற்றும் தொழில் துறையில் முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,


  வேலையில்லா திண்டாட்டத்தை அறவே ஒழிப்பேன். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பேன். 


  சாலை போக்குவரத்து மற்றும் அதிகம் விபத்துக்கள் நேரிடாமல் இருக்க ஆலோசனையின்படி சிறந்த வழிகள் மேற்கொள்ளப்படும். 



நன்றி.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன்னம்பிக்கை கதைகள் - பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி

உ. சகாயம்.IAS

தன்னம்பிக்கை கதைகள்- ஒரு மூதாட்டியின் கதை..