Posts

Showing posts from March, 2018

இதை யாரும் படித்துவிடாதீர்கள்...

இன்று முட்டாள்கள் தினம் கொண்டாட நினைப்பவர்களுக்காக : இந்த நாட்டை கொள்ளைக்கூட்டத்திடம் நோட்டுக்கும், பாட்டிலுக்கும் ஆசைப்பட்டு கூட்டிக்கொடுத்துவிட்டு... இலவசமாகவும் தரமாகவும் கிடைக்கவேண்டிய... கல்வி, வேலை, மருத்துவம் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கும் அனைவருமே கேடுகெட்ட முட்டால்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்... விழித்தெழு தமிழா... நான் உங்கள் ... சிறகு ரமேஷ்...

லெக்கனாப்பட்டி பள்ளி மாணவியின் அறிவியல்

Image

விழித்தெழு தமிழா..!

தன்மானம் காத்து தலைக்குமேலே வீரத்தை தூக்கிவைத்து வாழ்ந்த தமிழன் இன்று..! நூறு ரூபாய் நோட்டை காட்டினால் ஓட்டுரிமையை விற்பது மட்டுமில்லை... கூட்டிக்கொடுக்கும் வேலைகூட செய்வான்..! அதனால்தான் தமிழகம் ஊழல்வாதிகளின் கூடாரமானது..! கண்ட கயவர்களும்(சினிமா கூத்தாடிகள்) அரசாள ஆசைப்பாடும் நிலை வந்தது..! ​ தன்மானம் உள்ள தமிழன் என்பதை உடைத்து சாதி, மதமென்று பிரித்து .... உன்னை சுரண்டி தின்கிறான் அரசியல்வாதி ..! ​ வீரத்தில் சிறந்தவன் வீழ்ந்து கிடப்பது நியாயமா...! ​ விழித்தெழு தமிழா...! ​ -சிறகு ரமேஷ்...